MTL Education at the Pre-school and Primary Levels
SCHOOL / ORGANISATION

The Mother Tongue Languages Branch aims to develop a curriculum that enables the young to embrace their cultural heritage and lead purposeful lives through engaging their hearts and minds.

To this end, pre-school teaching and learning activities and resources have been developed to provide children with engaging learning experiences and exposure to “real life” situations that ignite their interest in learning their Mother Tongue Language (MTL), while developing foundational language skills and promoting an awareness of their culture. These activities not only fulfil the pre-school learning goals, but also prepare children for their transition from pre-school to primary education.

The 2015 Primary School MTL Curriculum builds upon pre-school learning by providing children with learning experiences that enable them to communicate in their MTL, appreciate their cultural roots and connect with other communities in Asia and beyond.

The curriculum booths showcase the rich and diverse resources used to support the learning of MTL in our schools. These resources range from books and songs to ICT resources as well asdrama and cultural activities. They provide insight into the effective use of the curriculum in the teaching and learning of MTL, and illustrate our teachers’ boundless creativity and commitment to making our children’s MTL learning journey a truly joyful one.
教育部母语处致力于开发适合学前与小学阶段的课程与教学资源,让这个年龄段学习者了解自身文化,同时兼顾他们心智的全面发展。

专为学前幼儿设计与开发的教学活动和资源,目的在于提供幼儿优质与真实的母语学习体验,并激发他们学习母语的兴趣。除了发展学前幼儿的基础语言能力,我们的课程也培养他们初步认识和欣赏本地文化的能力。课程在达成这些学习目标的同时,也帮助幼儿顺利从学前教育过渡到小学教育。

2015年推出的小学母语课程在学前教育的基础上,着重培养学生使用母语与他人沟通的能力,让他们在深入认识母族文化的同时,也能与亚洲及世界各地的其他社群建立联系。

教育部的课程编写员将向您展示辅助学生学习母语的教材和资源,包括课本、大图书、儿歌和各种数码资源。课程编写员也将通过各种活动和现场示范,与您分享学校教师如何以创意无限的方式使用这些教学资源,促进孩子的母语学习,让孩子享受学习的乐趣。

Tujuan Cawangan Bahasa Ibunda (MTLB) adalah untuk membina sebuah kurikulum yang membolehkan para pelajar menghargai warisan budaya dan menjalani kehidupan yang bermakna menerusi penglibatan jiwa dan minda.

Sejauh ini, aktiviti-aktiviti dan bahan-bahan pengajaran dan pembelajaran prasekolah yang telah dibina memberikan kanak-kanak pengalaman pembelajaran yang menarik dan pendedahan kepada keadaan “kehidupan sebenar” agar mereka dapat mencetuskan minat untuk mempelajari Bahasa Ibunda. Pada masa yang sama, kemahiran asas berbahasa dapat dibina dan kesedaran tentang budaya dapat ditingkatkan. Selain mencapai matlamat pembelajaran di peringkat prasekolah, aktiviti-kativiti ini juga menyokong peralihan kanak-kanak daripada peringkat prasekolah ke sekolah rendah.

Kurikulum Bahasa Ibunda Sekolah Rendah 2015 dibina dengan mengmbil kira pembelajaran kanak-kanak di prasekolah. Kurikulum ini menyediakan pengalaman pembelajaran yang membolehkan mereka berkomunikasi dalam Bahasa Ibunda agar mereka dapat menghargai akar budaya dan berhubung dengan masyarakat lain di Asia dan lainnya.

Reruai-reruai kurikulum mempamerkan bahan-bahan yang kaya dan pelbagai bagi menyokong pembelajaran Bahasa Ibunda di sekolah-sekolah. Sumber-sumber pengajaran merangkumi buku-buku, lagu-lagu dan bahan-bahan ICT serta aktiviti-aktiviti drama dan budaya yang menyokong pembelajaran Bahasa Ibunda di sekolah. Bahan-bahan ini menonjolkan keberkesanan penggunaan kurikulum dalam pengajaran dan pembelajaran Bahasa Ibunda serta menunjukkan kreativiti dan komitmen guru-guru dalam menjadikan perjalanan pembelajaran Bahasa Ibunda menyeronokkan bagi kanak-kanak.

கல்வி அமைச்சின் தாய்மொழிகள் துறையானது பிள்ளைகள் அவரவர் மரபையும் பண்பாட்டையும் அரவணைத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களது இதயங்களை ஈர்த்து நல்லறிவை ஊட்டும் பாடக்கலைத்திட்டத்தை உருவாக்குவதைத் தமது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனை நிறைவேற்றும் பொருட்டு, பாலர் பள்ளியின் கற்றல் நடவடிக்கைகளும் பயிற்றுவளங்களும் நம் பிள்ளைகளுக்கு ஈடுபாடுமிக்க கற்றல் அனுபவங்களைச் சேர்க்கும் வகையிலும் தாய்மொழி கற்றலில் ஆர்வத்தை ஊட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை உண்மையான வாழ்க்கைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன. இவை பிள்ளைகளின் அடிப்படை மொழித்திறன்களை வளர்க்கவும் நமது பண்பாட்டைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துணைபுரிகின்றன. மேலும், இவை பாலர் பள்ளி கற்றல் குறிக்கோள்களை அடைய வழிசெய்வதோடு பாலர் பள்ளிப் பிள்ளைகள் தொடக்கப்பள்ளிக்குச் சீரான முறையில் நிலைமாற்றம் பெறவும் உதவுகின்றன.

2015 தொடக்கப்பள்ளித் தாய்மொழிப் பாடக்கலைத்திட்டம் பாலர் பள்ளிக் கல்வியில் பெறப்பட்டவற்றை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது தாய்மொழியில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் பண்பாட்டு வேர்களைப் போற்றவும் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் தொடர்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும் கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குகிறது.

பள்ளிகளில் தாய்மொழி கற்றலுக்கு உதவக்கூடிய பலதரப்பட்ட கற்பித்தல் வளங்கள் பாடக்கலைத்திட்டக் காட்சிக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள், பாடல்கள், மின்னிலக்க வளங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள் முதலியவை இவற்றுள் அடங்கும். இவ்வளங்கள்மூலம் பாடக்கலைத்திட்டம், தாய்மொழி கற்றல் கற்பித்தலில் எவ்வாறு பயன்முனைப்புமிக்க வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பது விளக்கப்படும்