Esplanade – Theatres on the Bay
滨海艺术中心
Esplanade – Teater di Persisiran
எஸ்பிளனேட் – கடலோரக்கலை அரங்குகள்
SCHOOL / ORGANISATION
The Esplanade Co Ltd
滨海艺术中心

As Singapore’s national performing arts centre, Esplanade believes in making the arts accessible to everyone. Through this year’s Mother Tongue Languages Symposium (MTLS), Esplanade wishes to create an awareness of how it exposes and educates the young to the performing arts through the different art forms they present at the Esplanade all year round. At Esplanade’s booth, parents and educators can learn more about the various cultural festivals and programmes at the Esplanade. This encourages language acquisition in young children while they discover more about different cultures. These art forms will also offer children the opportunities and space to express their creativity and imagination.

作为新加坡国家表演艺术中心的滨海艺术中心,一直秉持着让艺术大众化的信念。滨海艺术中心希望通过今年的母语学习论坛,呈现吸引孩童及青年接触艺术的多元化表演艺术节目。欢迎家长和教育工作者参观滨海艺术中心的展台,了解中心的各项文化节庆和表演节目。这些节目不仅提供了培养孩童创造力与想像力的良好契机,也能激发孩童的学习兴趣,让他们在感受不同文化丰富内涵的同时,提升自身的语言文化素养。

Sebagai pusat persembahan seni kebangsaan Singapura, Esplanade berharap dapat mencipta karya seni yang boleh dinikmati oleh semua lapisan masyarakat. Melalui Simposium Bahasa Ibunda (MTLS) tahun ini, Esplanade ingin berkongsi usaha-usaha yang telah dijalankan untuk mendidik dan mendedahkan golongan remaja kepada seni persembahan melalui acara-acara yang dipersembahkan di Esplanade sepanjang tahun.Di reruai Esplanade, ibu bapa dan para pendidik boleh mengetahui lebih lanjut mengenai pesta-pesta kebudayaan dan program-program di Esplanade yang menggalakkan pemerolehan bahasa dan pendedahan kepada budaya-budaya yang berbeza. Bentuk-bentuk seni persembahan ini juga akan memberi peluang dan ruang kepada kanak-kanak untuk meluahkan kreativiti dan imaginasi mereka.

சிங்கப்பூரின் தேசிய நிகழ்த்துகலை மையமான எஸ்பிளனேட், அனைவரிடமும் கலைகளைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் முனைப்போடு செயற்பட்டு வருகின்றது. இவ்வாண்டு தாய்மொழிகளின் கருத்தரங்கின் மூலம், ஆண்டு முழுவதும் எஸ்பிளனேட்டில் படைக்கப்படும் வெவ்வேறு கலை வடிவங்கள், நிகழ்த்துகலைகளை எவ்வாறு சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது என்பதைப்பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களிடம் உருவாக்க இவர்கள் விழைகிறார்கள். எஸ்பிளனேட்டில் நடைபெறும் பல்வேறு கலாசார விழாக்கள், நிகழ்ச்சிகள்பற்றிப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் இவர்களின் காட்சிக்கூடத்தில்