Seeding a Reading Culture
播下阅读的种子,让孩子爱上阅读
Menyemai Budaya Membaca
வாசிப்புக் கலாசாரத்தை வளர்ப்போம்
SCHOOL / ORGANISATION
National Library Board
国家图书馆管理局

The National Library Board (NLB) promotes reading in Mother Tongue Languages through its interactive programmes, varied services and comprehensive Mother Tongue Language collection in the public libraries. The booth showcases the recent efforts by NLB to make reading and learning more fun and meaningful. Signature programmes include the MTL reading clubs for children, Raise-A-Reader workshops and resource guides for parents. Through these efforts, we hope that the love for reading in the Mother Tongue Languages will be sown.

国家图书馆管理局致力于推广母语阅读,通过有趣的活动、多种服务和丰富的图书馆藏,培养儿童对母语阅读的热爱。图书馆展台将集中展示图书馆近年来在积极推广母语阅读和欢乐学习方面所取得的成果,如儿童读书会、家长讲座、亲子阅读工作坊以及启蒙阅读指南。图书馆局不遗余力地推广阅读,就是希望能在孩子的心里种下热爱母语阅读的种子。

Lembaga Perpustakaan Negara (NLB) menggalakkan amalan membaca bahan-bahan bahasa ibunda menerusi pelbagai program interaktif serta penyediaan koleksi bahan bacaan bahasa ibunda yang menyeluruh di perpustakaan-perpustakaan awam. Reruai ini mempamerkan pelbagai usaha terbaharu NLB untuk menjadikan kegiatan membaca dan pembelajaran bahasa ibunda lebih seronok dan bermakna. Antara program-program unggul termasuk kelab-kelab membaca dalam bahasa ibunda untuk kanak-kanak, bengkel-bengkel Memupuk Minat Membaca dan panduan sumber-sumber untuk ibu bapa. Menerusi pelbagai inisiatif ini, kami harap cinta terhadap amalan membaca bahan-bahan bahasa ibunda terus mekar dalam kalangan masyarakat kita.

தேசிய நூலக வாரியம் தாய்மொழியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கப் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இருவழித் தொடர்பை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள், பல தரப்பட்ட சேவைகள், பொது நூலகங்களிலுள்ள விரிவான நூல் தொகுப்புகள் ஆகியவற்றின்வழி வாசிக்கும் பழக்கத்தை அது ஊக்குவித்து வருகிறது. வாசிப்பையும் கற்றலையும் மகிழ்வுமிக்கதாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைக்கத் தேசிய நூலக வாரியம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கும் வகையில் இக்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது முக்கிய நிகழ்ச்சிகளான சிறுவர்கள் வாசிப்பு மன்றங்கள், ‘வாசகர் ஒருவரை உருவாக்குங்கள்’ பட்டறைகள், குதூகலக் கதை நேரம் ஆகியவற்றின் புகைப்படங்களை இக்கூடத்தில் காணலாம். பெற்றோர்கள் நூல்வளக் கையேடுகளையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த முயற்சிகளின் வழியே பிள்ளைகளிடம் தாய்மொழியில் வாசிப்பதில் நாட்டத்தை வளர்த்திடத் தேசிய நூலக வாரியம் முனைப்புக் காட்டுகிறது.