Neighbours in the Wild
我们的野生邻居
Jiran di Alam Liar
வனத்தில் நண்பர்கள்
SCHOOL / ORGANISATION
Wildlife Reserves Singapore
新加坡野生动物保育集团
சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம்

Wildlife Reserves Singapore prides itself on creating unique Living Classrooms. Visit their booth for a Living Classroom experience in learning the Mother Tongue Languages. Discover with your child some of the wild animals that live in Singapore through close encounters with animal specimens. Find out how to coexist and protect these “wild Singaporeans” by getting your child engaged in a conversation using their Mother Tongue Language!
快来感受新加坡野生动物保育集团(WRS)独特的《户外教室》体验,了解如何让母语学习更加真实有趣!新加坡野生动物保育集团将展示一些本土野生动物标本,让你和你的孩子近距离观察它们。通过母语对话,和你的孩子一起学习如何保护这些‘野生邻居’吧!

Wildlife Reserves Singapore (WRS) bangga dengan usaha yang dijalankan mencipta Living Classrooms, pengalaman pembelajaran yang hidup dan unik untuk pendidik dan murid-murid. Lawati reruai WRS bersama anak-anak untuk mengalami suasana pembelajaran Bahasa Ibunda yang hidup. Kenali jenis-jenis hidupan liar yang ada di Singapura melalui spesimen haiwan-haiwan tempatan. Ketahui juga cara untuk melindungi mereka dan saling wujud bersama mereka dengan selamat. Marilah menimba ilmu dan berinteraksi bersama pegawai WRS dalam bahasa ibunda.

புதுமையானதும் உயிர்ப்புள்ளதுமான வகுப்பறைகளை உருவாக்குவதில் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் (Wildlife Reserves) பெருமை கொள்கிறது. தாய்மொழிகளைக் கற்றுக்கொள்ள உயிர்ப்புமிக்க வகுப்பறை அனுபவத்திற்கு இவர்களது காட்சிக்கூடத்தை நாடலாம். தாய்மொழி கற்றல் குறித்த வாழ்நாள் அனுபவத்தைப் பெறுவதற்கு இக்கூடத்திற்கு வருகை தாருங்கள். சிங்கப்பூரில் வாழும் விலங்குகளில் சிலவற்றைப்பற்றி விலங்கு மாதிரிகளின் மூலம் கண்டறியலாம். தாய்மொழியைப் பயன்படுத்தி இவர்களுடன் உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் இந்த ‘சிங்கைவாழ் காட்டுவிலங்குகளுடன்’ எவ்வாறு இணைந்து வாழ்வது என்பதையும் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.