Fun with our Mother Tongue Languages
母语乐FUN天
Berseronok bersama Bahasa Ibunda
நமது தாய்மொழிகளோடு மகிழ்ந்திருப்போம்!
SCHOOL / ORGANISATION
Lee Kuan Yew Fund for Bilingualism (LKYFB)
李光耀双语基金

The establishment of the Lee Kuan Yew Fund for Bilingualism (“the Fund”) was announced on 28 November 2011 by Singapore’s founding Prime Minister, Mr Lee Kuan Yew, at the launch of his book, My Lifelong Challenge: Singapore’s Bilingual Journey. The Fund was set up as a company limited by guarantee and enjoys the status of a charitable organisation.The Fund supports creative and engaging approaches that encourage bilingual learning, particularly the learning of our Mother Tongue Languages (MTLs) as living languages and a lifelong endeavour. To support the teaching and learning of the English Language and our MTLs, the Fund has developed a strong pipeline of resources that reflect Singapore’s multicultural diversity. The Fund has also leveraged mass media, new media and popular culture to promote the use and love of our MTLs.

李光耀双语基金是由已故建国总理李光耀先生于2011年11月28日在他的新书《我一生的挑战:新加坡双语之路》发布会上正式宣布成立的。该基金注册为担保有限公司,并享有慈善团体与公益机构的资格。李光耀双语基金一向支持有助于推广双语学习的项目,让母语成为国人生活中乐学善用的语言,并鼓励他们终身学习。为了丰富英语及母语学习的资源,李光耀双语基金也资助公众人士、组织或机构开发了一系列具有新加坡特色及多元文化色彩的母语读物和学习资源,并通过流行文化和运用各类型媒体平台和资讯科技,使母语更贴近人心,从而激发国人学习母语的热忱。

Dana Kedwibahasaan Lee Kuan Yew (“Dana”) pertama kali diumumkan pada 28 November 2011 sewaktu pelancaran buku Perdana Menteri pertama, Encik Lee Kuan Yew, “My Lifelong Challenge: Singapore’s Bilingual Journey”. Dana ditubuhkan sebagai sebuah syarikat berhad dengan jaminan and menikmati status sebagai sebuah pertubuhan amal.Dana menyokong usulan usaha dan inisiatif pembelajaran yang menggalakkan kedwibahasaan dan pembelajaran Bahasa Ibunda sebagai bahasa yang hidup melalui pendekatan-pendekatan kreatif. Bersandarkan matlamat tersebut, Dana telah menyokong penghasilan bahan-bahan yang memaparkan sifat berbilang budaya Singapura dan kekayaan bahasa ibunda. Dana juga memanfaatkan media massa, media baharu dan budaya popular untuk menggalakkan orang ramai agar menyayangi dan menggunakan Bahasa Ibunda secara aktif.

லீ குவான் யூவின் இருமொழிக் கல்வி நிதியானது ('நிதி') 2011-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் நாள் நடைபெற்ற திரு லீ குவான் யூ அவர்களின் ‘எனது வாழ்நாள் சவால்: சிங்கப்பூரின் இருமொழிப் பயணம்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவின்போது நிறுவப்பட்டது. அறப்பணி மற்றும் பொது நடத்தைச் சான்றுரிம அமைப்புத் தகுதியோடு உத்திரவாதம் பெற்ற நிறுவன அமைப்புசார் தன்மை கொண்டதாக இந்நிதி நிறுவப்பட்டுள்ளது.இந்நிதி இருமொழிக் கல்வியை வலுப்படுத்தும் புத்தாக்கமும் ஈடுபாடும் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கிவருகிறது. குறிப்பாக, நம் தாய்மொழிகளை வாழும் மொழிகளாக நிலைத்திருக்கச் செய்ய முன்னெடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதில் இது அக்கறை கொண்டுள்ளது. இந்த நோக்கத்தோடு, ‘நிதி’ சிங்கப்பூரின் பல்லினக் கலாசார வேறுபாடுகளைப் பிரதிநிதிக்கும் வளங்களுக்கான உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. மேலும், மக்களைக் கவரும் அம்சங்களான பொது ஊடகங்கள், புதிய சமூக ஊடகங்கள், நவீன கலாசாரத் தாக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு மக்கள் தத்தம் தாய்மொழிகளை விருப்பத்தோடு பயிலவும் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதில் முனைப்போடு செயற்படுகிறது.