My Learning Journey Begins with Mother Tongue
என் கற்றல் பயணம் தாய்மொழியைக் கொண்டு தொடங்குகிறது
SCHOOL / ORGANISATION
Singapore Press Holdings (SPH)- (Tamil Murasu)

Published by the Singapore Press Holdings, Tamil Murasu has launched two student publications. They are Maanavar Murasu for primary students and Illayar Murasu for secondary students. Balar Murasu was first launched in April 2017.This publication for pre- schoolers is published fortnightly. All publications provide students with a better understanding of TL through, engaging and interesting content such as news, riddles and colourful layout.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் பிரசுரிக்கப்படும் தமிழ் முரசு, இதுவரை பல்வேறு வயதினரைச் சென்றடையும் கல்வி சார்ந்த மாணவர் படைப்புகளை வெளியிட்டுள்ளது. தொடக்கநிலை மாணவர்களுக்கான மாணவர் முரசு, உயர்நிலை மாணவர்களுக்கான இளையர் முரசு ஆகியவை அவற்றுள் அடங்கும்.2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலர் பள்ளி மாணவர்களுக்கான பாலர் முரசு வெளியீடு கண்டது. இது இருவாரங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும். சுவாரஸ்யமான உள்ளடக்கம், வண்ணமயமான தோற்றம் போன்றவற்றைக் கொண்டு செய்திகள், விடுகதைகள்வழி மாணவர்கள் மொழியைப் பற்றிய தெளிவான புரிந்துணர்வைப் பெறுகிறார்கள். இவற்றைப் பற்றிய விரிவான விவரங்கள் காட்சிக்கூடத்தில் இடம்பெற்றிருக்கும்.